இந்தியா

Senthil Balaji Case : இன்றுடன் ஒரு வருஷம் ஆகுது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை!

Senthil Balaji Case : இன்றுடன் செந்தில் பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவர் மீதான வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும்...

Read moreDetails

இந்திய ராணுவத்தில் நாகாஸ்திரா-1 தற்கொலைப்படை ட்ரோன் சேர்ப்பு!

தொடர்புடைய செய்திகள்எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா-1 என்ற தற்கொலைப்படை டிரோன் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.நாகாஸ்திரா-1 என்ற ராணுவ டிரோனை மனிதர்கள் எளிதில் எடுத்துச்செல்ல முடியும்....

Read moreDetails

வயநாடு தொகுதியில் பிரியங்கா களமிறங்க வாய்ப்பு – ராகுல் காந்தியின் விருப்பம் என்ன? | Is Priyanka being fielded in Wayanad constituency… – What is Rahul Gandhi’s wish?

புதுடெல்லி: காங்கிரஸ் வேட்பாளராக இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பியாக தொடரவும், கேரளாவின் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails

ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண்: இதர மைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு

ஆந்திர துணை முதல்வராக ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு உள்ளாட்சி, ஊரக மேம்பாடு, சுற்றுச்சூழல்-வனங்கள், அறிவியல்- தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் தண்டனையும் ரத்து செய்தது ஐகோர்ட்!-doctor subbiah murder case the court quashed the sentence of seven people

மேல் முறையீடுஇதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன்,...

Read moreDetails

Gallup 2024 ஆய்வில் தகவல் – News18 தமிழ்

இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் 14% ஊழியர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைவதை உணர்வதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வேலைக்கு செல்பவர்களில் 86% பேர் தாங்கள் போராடுவதாகவோ...

Read moreDetails

பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு | ஜி7 உச்சி மாநாடு | Prime Minister’s meeting with President of France on the sidelines of the G7 Summit

அபுலியா (இத்தாலி): ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்....

Read moreDetails

தொழில் நிறுவனங்களிடம் கருத்து கேட்கிறது நிதியமைச்சகம்

இதையடுத்து, தொழில் நிறுவனங்கள் பட்ஜெட் தொடா்பாக கருத்துகள், ஆலோசனைகளைத் தெரிவிக்க நிதியமைச்சா் அழைப்பு விடுத்துள்ளாா். முக்கியமாக வரி விதிப்பு முறையில் மாற்றம், வரி குறைப்பு, நேரடி, மறைமுக...

Read moreDetails

Senthil Balaji: ஓராண்டு நிறைவு.. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு- இது எத்தனையாவது முறை தெரியுமா?-tn former minister senthil balaji bail plea adjourned to june 19 2024

மோசடி வழக்குப்பதிவுதொடர்ந்து முறைகேட்டு புகாரின்படி, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சம்மனும் அனுப்பியது. ஆனால்,...

Read moreDetails

6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை… தெலங்கானாவில் நடந்த கொடூர சம்பவம்!

தொடர்புடைய செய்திகள்தெலங்கானாவில், ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி அருகே அரிசி ஆலையில் கூலி வேலை...

Read moreDetails
Page 985 of 1129 1 984 985 986 1,129

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.