இந்தியா

எங்கள் ஆட்சியில் எந்த பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலம் செல்ல வேண்டியிருக்காது: தேஜஸ்வி யாதவ் | No Bihari will have to go to another state for work under our rule Tejashwi Yadav assures

பாட்னா: “பிஹார் மாற்றத்துக்குத் தயாராக உள்ளது. எங்கள் ஆட்சியில் பிஹார் மிகவும் வளர்ந்த மாநிலமாக மாறும். எந்த ஒரு பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை...

Read moreDetails

“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | இந்தியா

Last Updated:November 10, 2025 4:34 PM ISTஉத்தரப்பிரதேச கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

Read moreDetails

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் | Singing Vande Mataram will be made mandatory in all schools and colleges in Uttar Pradesh Yogi Adityanath

கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்...

Read moreDetails

பிஹார் தேர்தலில் முற்பட்ட வகுப்பு வேட்பாளர்கள் அதிகம் | forward class candidates high in fray bihar election

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் 60 சதவீதத்​துக்​கும் மேல் உள்​ளனர். ஆனால், பாஜக போட்​டி​யிடும் 101 தொகு​தி​களில், 49 வேட்​பாளர்​கள்...

Read moreDetails

உத்தராகண்ட் வெள்ளி விழா: ரூ.8,260 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார் | uttarakhand silver jubilee pm modi launches rupees 8260 crore schemes

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார். உத்​த​ராகண்ட்...

Read moreDetails

ம.பி. சரணாலயத்தில் சபாரி சென்ற ராகுல் காந்தி | rahul gandhi went jungle safari in madhya pradesh

போபால்: மத்​திய பிரதேசத்​தின் பச்​மரி நகரில் காங்​கிரஸ் நிர்​வாகி​களின் பயிற்சி முகாம் நேற்று நடை​பெற்​றது. இதில் அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்​றார். முன்​ன​தாக...

Read moreDetails

20 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. 18 கொலை வழக்கு.. பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் கைதி! | இந்தியா

Last Updated:November 10, 2025 10:34 AM ISTபரப்பன அக்ரஹார சிறையில் உமேஷ் ரெட்டி உள்ளிட்ட கைதிகள் செல்போன், டிவி உள்ளிட்ட சொகுசு வசதிகளுடன் இருப்பது கர்நாடகாவில்...

Read moreDetails

ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ விலை ரூ.12,500 | japan costliest rice one kg rupees 12500

டோக்கியோ: உல​கின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படு​கிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்​ளது. தெற்​காசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு நாட்​டுக்​கும் வெவ்​வேறு...

Read moreDetails

“இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ்-ஸில் இணையலாம்” மோகன் பகவத்

மோகன் பகவத், பெங்களூரு ஆர்எஸ்எஸ் விழாவில், இஸ்லாமியர் கிறிஸ்தவர் உட்பட யாரும் ஆர்எஸ்எஸ்-இல் இணையலாம் என அழைப்பு விடுத்தார். Read More

Read moreDetails

வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் விரிவான தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி | SIR of Voter List to Cover Up Voter theft Rahul Gandhi Alleges

பச்மாரி: ஜனநாயகமும் அரசியலமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு என்றும்,...

Read moreDetails
Page 219 of 1210 1 218 219 220 1,210

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.