• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முதல் வெற்றிக்கே இப்படி முக்குது.. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேரம் சரியில்லை.. கம்பீர் முடிவு சரியா? | Shreyas Iyer: Shreyas iyer is not getting his first win as a Indian T20 Captain even after played 4 Matches

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
முதல் வெற்றிக்கே இப்படி முக்குது.. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேரம் சரியில்லை.. கம்பீர் முடிவு சரியா? | Shreyas Iyer: Shreyas iyer is not getting his first win as a Indian T20 Captain even after played 4 Matches
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Saturday, July 4, 2026, 23:26 [IST]

மான்செஸ்டர்: இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முதல் வெற்றியை பெற முடியாமல் தவித்து வருகிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த சூழலில், தற்போது இங்கிலாந்து மண்ணிலும் இந்திய அணி தடுமாற தொடங்கி இருக்கிறது. இதனால் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்தது சரியான முடிவு தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் எந்த வீரரும் பொறுப்பெடுத்து கடைசி வரை களத்தில் நிற்கவில்லை. திலக் வர்மாவும் கடைசி ஓவரில் மட்டுமே அதிரடி காட்டினார்.

Shreyas iyer

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 133 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இந்திய அணியின் கைகள் ஓங்கி இருந்தது. ஆனால் ரவி பிஷ்னாய் வீசிய ஒரே ஓவரில் ஜேக்கப் பெத்தல் ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். அவரின் அதிரடியான ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து இலக்கை எட்டியது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடிவிட்ட சூழலில், இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் தோல்வி தொடர்ந்து வருகிறது. இதனால் இந்திய அணியில் ஏதோ ஒரு புது சிக்கல் உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்தது சரியா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் டி20 கிரிக்கெட் அணியின் இடம்பிடித்துள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயர் திணறுகிறாரா என்ற சந்தேகமும் இருக்கின்றன. இன்னொரு பக்கம் டி20 கிரிக்கெட் அணியின் பவுலிங் இன்னும் முன்னேற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் ஒரே அணியில் விளையாடுவது சரியாக இருக்காது. இந்திய டி20 அணியில் விராட் கோலியை போல் ஆடும் வீரருக்கு இடமே கொடுக்க தேவையில்லை. ஆனால் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அனுபவம் பெற்றுள்ளதால், அவர் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இதனால் விரைவாக இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லவில்லை என்றால், கம்பீர் எடுத்த முடிவு மீதும் சந்தேகங்கள் எழும் என்று பார்க்கப்படுகிறது.

English summary

Shreyas Iyer: Shreyas iyer is not getting his first win as a Indian T20 Captain even after played 4 Matches

Read More

Previous Post

ஈரானை வழிநடுத்துவது யார்! வெளியே வராத மொஜ்தபா கமேனி – தொடரும் மர்மம்

Next Post

ஈரானில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்களுக்கு பின் இறுதி சடங்குகள் நடப்பது ஏன்? | Iran Begins Khamenei Funeral Amid Massive Defiance Against the U.S. and West

Next Post
ஈரானில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்களுக்கு பின் இறுதி சடங்குகள் நடப்பது ஏன்? | Iran Begins Khamenei Funeral Amid Massive Defiance Against the U.S. and West

ஈரானில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்களுக்கு பின் இறுதி சடங்குகள் நடப்பது ஏன்? | Iran Begins Khamenei Funeral Amid Massive Defiance Against the U.S. and West

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin