இந்தியா

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்!

அந்தவகையில், இந்தாண்டு கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். தமிழகத்தில் இருவர், புதுச்சேரியில்...

Read moreDetails

”நரேந்திர மோடி வாக்குகளைத் திருடுவதற்கு தேர்தல் ஆணையம் உதவி செய்கிறது” – பிகாரில் ராகுல் காந்தி பேச்சு | இந்தியா

பிகாரில் 2 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன் முடிவில் வாக்காளர் பட்டியலில்...

Read moreDetails

ஜிஎஸ்டி 2.0: மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு இழப்பீடு வழங்க கார்கே வலியுறுத்தல் | Kharge insists on compensation for 5 years

புதுடெல்லி: காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “கிட்​டத்​தட்ட 10 ஆண்டு கால​மாக ஜிஎஸ்​டியை எளிமைப்​படுத்த வேண்டும் என்று காங்​கிரஸ் கோரி வரு​கிறது. மோடி அரசு,...

Read moreDetails

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

இதுதொடா்பாக விகாஸ் திரிபாதி என்பவா் தில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். அவா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பவன் நரங் வாதிடுகையில்,‘சோனியா காந்தி 1983, ஏப்.30-ஆம் தேதி...

Read moreDetails

கூகுள் மேப்ஸ் குழுவை திருடர்கள் என தவறாக நினைத்து தாக்குதல் நடத்திய கிராம மக்கள்… இறுதியில் நடந்தது என்ன தெரியுமா…? | இந்தியா

Last Updated:September 01, 2025 1:49 PM ISTஉத்தரப்பிரதேசத்தில் தெருக்களை வரைபடமாக்கிக் கொண்டிருந்த கூகுள் மேப்ஸ் குழுவினரை திருடர்கள் என நினைத்து அப்பகுதி கிராம மக்கள் தாக்கிய...

Read moreDetails

என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ வீடியோ வெளியீடு | Aam Aadmi Party MLA releases video for plan to shoot me in an encounter

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் பதன் மஜ்​ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்​கொடுமை புகார் அளித்​தார்....

Read moreDetails

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு – காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு...

Read moreDetails

Exclusive : ஜிஎஸ்டியில் புதிய சீர்திருத்தங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி | இந்தியா

Last Updated:September 04, 2025 7:10 PM ISTகடந்த 4 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. ராகுல் ஜோஷி -...

Read moreDetails

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: கல்வி நிறுவனங்கள் செப்.7 வரை மூட உத்தரவு | 30 killed in floods in Punjab Educational institutions closed till September 7

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தில் வெள்ள நிலைமை மிக​வும் மோசமடைந்​துள்​ளது. இதனால், கல்வி நிறு​வனங்​களுக்கு செப்​டம்​பர் 7-ம் தேதி வரை விடு​முறை அறி​வித்து அம்​மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து...

Read moreDetails

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகா் தவன் ஆஜா்

சட்டவிரோத பந்தய செயலி தொடா்பான வழக்கில் பிரபல கிரிக்கெட் வீரா் ஷிகா் தவன் அமலாக்கத் துறை விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானாா். மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை...

Read moreDetails
Page 216 of 1139 1 215 216 217 1,139

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.