இந்தியா

குழந்தையின் காயத்தில் தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர்…! இறுதியில் நடந்தது என்ன…? | இந்தியா

Last Updated:November 21, 2025 5:38 PM ISTஉத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இரண்டரை வயது குழந்தை வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது டேபிளின் விளிம்பில் மோதியதில் நெற்றியில்...

Read moreDetails

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்வி தொடர்​பாக டெல்​லி​யில் நேற்று காங்​கிரஸ் தலைவர் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தளம்,...

Read moreDetails

சாதி அரசியலை பிஹார் நிராகரித்தது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

சூரத்: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சாதி அரசி​யலை மக்​கள் நிராகரித்து உள்​ளனர். இந்த தேர்​தலில் தோல்​வியை தழு​விய​வர்​கள் பேர​திர்ச்​சி​யில் மூழ்கி உள்​ளனர் என்று பிரதமர் நரேந்​திர மோடி...

Read moreDetails

ஆந்திரா ரூ.13 லட்சம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

விசாகப்பட்டினம்: ​ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் கடந்த 2 நாட்​களாக இந்​திய தொழில் கூட்​டாண்மை மாநாடு நடை​பெற்​றது. இதனை குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தொடங்கி வைத்​தார்.மாநாட்​டில் இந்​தியா...

Read moreDetails

114 வயதில் காலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம், துமகூரு மாவட்​டம் குப்​பியை அடுத்​துள்ள குனிகலை சேர்ந்​தவர் சாலுமரத திம்​மக்​கா(114). திரு​மண​மாகி குழந்தை பாக்​கி​யம் அமை​யாத​தால் தனது கணவருடன் இணைந்து கர்​நாடக மாநிலம்...

Read moreDetails

லாலு குடும்பத்தில் வெடிக்கும் கோஷ்டி மோதல்: அரசியலில் இருந்து விலகுவதாக மகள் ரோகிணி அறிவிப்பு 

பாட்னா: ​ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து வில​கு​வ​தாக லாலு​வின் மகள் ரோகிணி பகிரங்​க​மாக அறி​வித்​துள்​ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலை​வர் லாலு பிர​சாத், ரப்ரி தம்​ப​தி​யருக்கு...

Read moreDetails

டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்: டெட் டிராப் இ-மெயில் பயன்படுத்திய தீவிரவாதிகள்

புதுடெல்லி: டெட் டிராப் இ-மெ​யில்​களை தீவிர​வா​தி​கள் பயன்​படுத்​தி​யது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்​டு​வெடிப்​பில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பான விசா​ரணை​யில்,...

Read moreDetails

ராஜேந்திர பாலாஜியை பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.பிஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி...

Read moreDetails

100 தோப்புக் கரணம் போட்டதால் 6-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், வசாய் நகரில் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படிக்கும் காஜல் கோண்ட் (12) நேற்று...

Read moreDetails

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணி ஓய்வு.. அடுத்த புதிய தலைமை நீதிபதி யார் தெரியுமா? | இந்தியா

Last Updated:November 21, 2025 8:42 AM ISTபி.ஆர்.கவாய் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் திங்கட்கிழமை...

Read moreDetails
Page 186 of 1203 1 185 186 187 1,203

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.