இந்தியா

பின்தொடர்வோரை அதிகரிக்க இந்து கடவுள்களுக்கு எதிராக அவதூறு ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுமி: பெற்றோருக்கு சிறை  | Parents arrested over UP minor girl Instagram reel on Hindu Gods

லக்னோ: இன்​ஸ்​டாகி​ராமில் இந்து கடவுள்​களுக்கு எதி​ரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளி​யானது. மைனர் பெண் ஒரு​வர் வெளி​யிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில்...

Read moreDetails

பிகார் தேர்தல் : முதல்கட்ட பிரசாரம் நிறைவு… நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு | இந்தியா

Last Updated:November 05, 2025 6:50 AM ISTபிகார் தேர்தலில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு, நரேந்திர மோடி, அமித் ஷா, தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர்...

Read moreDetails

மும்பை மாநகராட்சி முடிவால் ஒரு லட்சம் புறாக்கள் இறந்ததாக புகார்: ஜெயின் துறவி சாகும்வரை உண்ணாவிரதம்  | Jain monk indefinite fast over pigeon feeding issue in Mumbai

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யின் பல பகு​தி​களில் புறாக்​கள் ஏராள​மாக உள்​ளன. இவற்​றுக்கு மும்பை நகர மக்​கள் தானி​யங்​கள் அளிப்​பதும் வழக்​கம். ஆனால், புறாக்​களால் மும்பை நகர்...

Read moreDetails

சரக்கு ரயில் மீது புறநகர் ரயில் மோதி கோர விபத்து.. 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன? | இந்தியா

Last Updated:November 05, 2025 7:31 AM ISTசத்தீஸ்கர் Gevra அருகே புறநகர் ரயில் சரக்கு ரயிலில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு, 15 பேர்...

Read moreDetails

ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் | 17-year-old girl shot at by stalker in Haryana , hunt on for accused

பரிதாபாத்: தலைநகர் டெல்​லி​யின் எல்​லை​யி​லிருந்து 40 கி.மீ. தொலை​வில் ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் மாவட்​டத்​தில் உள்ள பல்​லப்​காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒரு​வர் தனது இரண்டு தோழிகளு​டன்...

Read moreDetails

முன்னாள் காதலிக்கு Phone Pay-வில் சென்ற அந்த மெசேஜ்.. பெண் மருத்துவர் கொலையில் கணவன் செய்த அதிர்ச்சி! | இந்தியா

கர்நாடாக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி. 31 வயதான இருவருக்கும், 28 வயதான கிருத்திகா என்பவருக்கு இடையே கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம்...

Read moreDetails

உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர்  | killed my wife for you: Bengaluru doctor message to women

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள மாரத்தஹள்​ளியை சேர்ந்​தவர் மருத்துவர் மகேந்​திர ரெட்டி (34). இவருக்கும் பெல்​லாரியை சேர்ந்த மருத்துவ​ரான‌ கிருத்​திகா ரெட்​டிக்​கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திரு​மண​மான‌து....

Read moreDetails

SIR | “24 வருடங்களாக பாஜக எந்த வாக்காளர் பட்டியலைக் கொண்டு வென்றது?” – மம்தா பானர்ஜி கேள்வி | இந்தியா

Last Updated:November 04, 2025 6:32 PM ISTமம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக 24 வருடங்களில்...

Read moreDetails

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ரிசப் பைசோயாவை பிடிக்க இன்டர்போல் ரெட் நோட்டீஸ் | Interpol issues red notice to Risabh Baisoya

புதுடெல்லி: டெல்லி போலீ​ஸார் ரூ.13,000 கோடி மதிப்​பிலான கொகைன் போதைப் பொருள் கைப்​பற்​றிய வழக்​கில் தேடப்​படும் குற்​ற​வாளியை பிடிக்க இன்​டர்​போல் சிவப்​பு நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது. டெல்​லி, பஞ்​சாப்,...

Read moreDetails

சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து.. 6 பயணிகள் உயிரிழப்பு.. 20-க்கும் மேற்பட்டோர் காயம் | இந்தியா

Last Updated:November 04, 2025 6:34 PM ISTவிபத்து காரணமாக பிலாஸ்பூர் – ஹவுரா வழித் தடத்தில் செல்லும் ரயில்களின் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துசத்தீஸ்கர்...

Read moreDetails
Page 157 of 1136 1 156 157 158 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.