• Login
Tuesday, June 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“சொர்க்கம் இடிந்து விழுந்து விடாது“ அயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“சொர்க்கம் இடிந்து விழுந்து விடாது“ அயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 30, 2026 8:19 AM IST

ராமர் கோயில் நிதி கையாடல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதிடக் கூடாது என்று அயோத்தி நகர வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் - உச்ச நீதிமன்றம்
அயோத்தி ராமர் கோவில் – உச்ச நீதிமன்றம்

அயோத்தி ராமர் கோயில் நிதி கையாடல் வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், ’சொர்க்கம் இடிந்து விழுந்து விடாது’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கோடிக்கணக்கான ரூபாயை கையாடல் செய்ததாக எழுந்த புகார் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி எம்.எம்.சுந்தரேசன், ஷீல் நாகு அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ​​உத்தரபிரதேச காவல்துறை நடத்தி வரும் விசாரணை நம்பிக்கையளிக்கவில்லை என்றும், சிசிடிவி உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்றும் முறையிட்டார். இந்த வழக்கை உடனடியாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிட்டால் சொர்க்கம் ஒன்றும் உடைந்து விழுந்துவிடாது என்று கருத்து தெரிவித்தனர். கோடை விடுமுறை முடிந்த பிறகு அடுத்த மாதம் 12 முதல் 17ஆம் தேதிக்குள் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ராமர் கோயில் நிதி கையாடல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதிடக் கூடாது என்று அயோத்தி நகர வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை மீறி நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் காலிகா பிரசாத் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

Location :

Chennai,Tamil Nadu

Read More

Previous Post

நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை

Next Post

Solar Panel | சோலார் பேனல் வைத்தால் கரண்ட் பில் கட்ட தேவையில்லையா? அரசு சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Solar Panel | சோலார் பேனல் வைத்தால் கரண்ட் பில் கட்ட தேவையில்லையா? அரசு சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Solar Panel | சோலார் பேனல் வைத்தால் கரண்ட் பில் கட்ட தேவையில்லையா? அரசு சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin