• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

california wildfire: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ: பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
January 14, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
california wildfire: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ: பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 14, 2025 4:06 PM IST

california wildfire: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

News18

கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

2ஆவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 7 ஆம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சலஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ஹெலிகாப்டர்கள் வாயிலாக கடல் நீரில் தண்ணீர் இறைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதை தவிர மேலும் பலர் காணவில்லை எனக் கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் பரவிய நெருப்பு 12 ஆயிரத்து 300 கட்டடங்களை சின்னாபின்னமாக்கின. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ பரவி வரும் நிலையில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் 700 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தெற்கு கலிஃபோர்னியாவில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அங்குள்ள தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

First Published :

January 14, 2025 4:06 PM IST

Read More

Previous Post

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங் | My son yuvraj is great player than you kapil dev says Yograj Singh

Next Post

ஜாஹித் மகளின் UPM நியமனம் ஹராப்பானின் பாசாங்குத்தனத்தை நிரூபிக்கிறது – கெராக்கான்

Next Post
ஜாஹித் மகளின் UPM நியமனம் ஹராப்பானின் பாசாங்குத்தனத்தை நிரூபிக்கிறது – கெராக்கான்

ஜாஹித் மகளின் UPM நியமனம் ஹராப்பானின் பாசாங்குத்தனத்தை நிரூபிக்கிறது – கெராக்கான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin