Union Budget 2026 Expectations | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது. வரும் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தி துறையினரின் எதிர்ப்பார்ப்பு குறித்து இந்திய பஞ்சாலைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
Read More

