MK Stalin on Budget 2025: நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது என மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Read More

