• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Brazil | பாரம்பரிய உடையணிந்து பிரமாண்ட பேரணியில் ஈடுபட்ட மக்கள்… பிரேசில் தலைநகரில் நடந்தது என்ன? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 11, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Brazil | பாரம்பரிய உடையணிந்து பிரமாண்ட பேரணியில் ஈடுபட்ட மக்கள்… பிரேசில் தலைநகரில் நடந்தது என்ன? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 11, 2026 5:23 PM IST

சுமார் 200 பழங்குடி இனங்களை சேர்ந்த 7,000 பழங்குடியின மக்கள் இதில் பங்கேற்றனர்.

பிரேசில் போராட்டம்
பிரேசில் போராட்டம்

பிரேசில் நாட்டு தலைநகரில் பழங்குடியின நிலங்களை விரைவில் வரையறுக்க கோரி பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

பிரேசிலியாவில் நடைபெற்ற பேரணியில் பாரம்பரிய உடையணிந்து பொதுமக்கள் பங்கேற்றனர். பழங்குடியின மக்களின் நிலங்களை விரைவாக வரையறுத்து தங்கள் உரிமையை காக்கவும், தங்கள் பகுதிகளில் நடக்கும் வன்முறைகளை தடுக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பிரேசில் போராட்டம்

சுமார் 200 பழங்குடி இனங்களை சேர்ந்த 7,000 பழங்குடியின மக்கள் இதில் பங்கேற்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு விரைவில் அதிபர் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரமாண்ட பேனாவை அவர்கள் உடன் வைத்திருந்தனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

பாரம்பரிய உடையணிந்து பிரமாண்ட பேரணியில் ஈடுபட்ட மக்கள்… பிரேசில் தலைநகரில் நடந்தது என்ன?

Read More

Previous Post

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு நோ சொன்ன இளம்பெண்… HIV ரத்தத்தை செலுத்திய மணமகன்… இறுதியில் ஏற்பட்ட கொடுமை! | இந்தியா போட்டோகேலரி

Next Post

மலாய்க்காரர்களை அவ்வளவு எளிதில் குழப்ப இயலுமா? – Malaysiakini

Next Post
மலாய்க்காரர்களை அவ்வளவு எளிதில் குழப்ப இயலுமா? – Malaysiakini

மலாய்க்காரர்களை அவ்வளவு எளிதில் குழப்ப இயலுமா? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin