• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Bird Flu | அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை பறவைக் காய்ச்சல்… அடுத்தடுத்து வெளியான தகவல்கள்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Bird Flu | அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை பறவைக் காய்ச்சல்… அடுத்தடுத்து வெளியான தகவல்கள்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 19, 2025 5:17 PM IST

இதற்கு முன் கண்டறியப்பட்ட பறவைக்காய்ச்சலில் இருந்து இது வேறுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News18
News18

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் புதிய வகை பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் கண்டறியப்பட்ட பறவைக்காய்ச்சலில் இருந்து இது வேறுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம், முதியவர் ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்குப்பின் தற்போதுதான் மனிதர் ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டவருக்கு நவம்பர் 14-ம் தேதி பாதிப்பு ஏற்பட்டதாகவும், மறுதினம் அது உறுதி செய்யப்பட்டதாகவும் வாஷிங்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024 மற்றும் 2025-ல் அமெரிக்காவில் 70 பேரை பாதித்த H5N1 வகை பறவைக்காய்ச்சலுக்கு உள்ள சில பண்புகள், தற்போது ஏற்பட்டுள்ள H5N5 பறவைக்காய்ச்சலுக்கும் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் H5N1 பறவைக் காய்ச்சலானது, பால் மற்றும் கோழிப்பண்ணைகளில் பணிபுரிவோருக்கே அதிகம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதும் பாதிப்பு உறுதியான நபரின் வீட்டின் பின்புறம் கோழிப் பண்ணை உள்ளது. மேலும் அங்கு அதிகம் காட்டுப் பறவைகள் வந்துள்ளன. இதில் காட்டுப் பறவைகளே, H5N5-க்கு காரணமாக இருக்குமென தற்போதைக்கு கணிக்கப்படுகிறது. H5N5 தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆய்வு முடிவுக்கு பின்னரே விரிவான தகவல்கள் தெரியவரும் என அமெரிக்க ஆய்வாளர்கள் அந்நாட்டு ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் H5N5 வைரஸ் பறவைக்காய்ச்சலும், H5N1 போலவே செயல்படுவதாகவும், அதேபோல்தான் இதன் பாதிப்பும் இருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம், இந்த வகை பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 19, 2025 5:17 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

Bird Flu | அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை பறவைக் காய்ச்சல்… அடுத்தடுத்து வெளியான தகவல்கள்!

Read More

Previous Post

Price Rise: இன்று முதல் அதிகரிக்கும் பால் பொருட்களின் விலை

Next Post

ரோன்97, டீசல் 3 சென் உயர்வு | Makkal Osai

Next Post
ரோன்97, டீசல் 3 சென் உயர்வு | Makkal Osai

ரோன்97, டீசல் 3 சென் உயர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin