November 11, 20253:03 PM IST
Bihar Exit Polls 2025 Live : பிகார் தேர்தல் – பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக செயின்பூர், கோவிந்த்பூர், ராஜௌலி, ஜமுய், சிகந்திரா, சக்காய் மற்றும் ஜஜா ஆகிய ஏழு தொகுதிகளில் மாலை ஐந்து மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும்.

