• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election | பிகார் இரண்டாம் கட்டத் தேர்தல்; 1 மணி நிலவரப்படி 47% வாக்குப் பதிவு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar Election | பிகார் இரண்டாம் கட்டத் தேர்தல்; 1 மணி நிலவரப்படி 47% வாக்குப் பதிவு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 11, 2025 2:58 PM IST

பிகார் தேர்தல் இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளில் 1 மணி வரை 47.62% வாக்குகள் பதிவு.

News18
News18

மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் மூன்று கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்காக 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக செயின்பூர், கோவிந்த்பூர், ராஜௌலி, ஜமுய், சிகந்திரா, சக்காய் மற்றும் ஜஜா ஆகிய ஏழு தொகுதிகளில் மாலை ஐந்து மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும்.

இந்நிலையில், 122 தொகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை மொத்தம் 47.62% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், கிஷன்கஞ்ச் தொகுதியில் அதிகப்பட்சமாக 51.86%, கயாவில் 50.91% மற்றும் ஜமுய் தொகுதியில் 50.07% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 6ஆம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் பிகாரின் 73 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 64.66% வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 11, 2025 2:58 PM IST

Read More

Previous Post

கண்களைக் கட்டிக் கொண்டு கொழும்பு மேயர் நடைப்பயணம்

Next Post

2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்… புதிய திட்டத்தில் ஐசிசி! – என்ன மாற்றம் வரப்போகிறது? | விளையாட்டு

Next Post
2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்… புதிய திட்டத்தில் ஐசிசி! – என்ன மாற்றம் வரப்போகிறது? | விளையாட்டு

2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்... புதிய திட்டத்தில் ஐசிசி! - என்ன மாற்றம் வரப்போகிறது? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin