• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar BJP CM | பீகார் வரலாற்றில் முதல் பாஜக முதலமைச்சர்! யார்? எப்போது பதவி ஏற்பு? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Bihar BJP CM | பீகார் வரலாற்றில் முதல் பாஜக முதலமைச்சர்! யார்? எப்போது பதவி ஏற்பு? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 14, 2026 4:23 PM IST

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா, பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News18
News18

பீகார் மாநிலத்தின் நெடுநாள் முதலமைச்சராக இருந்துவந்த நிதிஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றதைத் தொடர்ந்து, இன்று (14ஆம் தேதி) அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோல், பீகார் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பாஜக பீகாரில் ஆட்சி அமைக்கிறது எனும் பேச்சு எழுந்தது. அதிலும், பீகாரின் துணை முதலமைச்சராக பதவி வகித்துவரும் சாம்ராத் சவுத்ரியின் பெயரே முதலமைச்சர் பதவிக்கு அதிகம் பேசப்பட்டுவந்தது.

அந்தவகையில், பீகார் மாநிலத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்துவரும் மத்திய அமைச்சர் சிவாரஜ் சிங் சௌஹான் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சராக இருந்துவரும் சாம்ராத் சவுத்ரி பீகாரின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை இவர் முதலமைச்சர் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1952ஆம் ஆண்டு முதல் தற்போது பாஜக ஆளாத மாநிலங்களின் பட்டியலில் இருந்துவந்த பீகாரில் தற்போது பாஜகவின் ஆட்சி அமைகிறது.

Read More

Previous Post

அதிவேக நெடுஞ்சாலைகளில் 190 மில்லியன் ரூபா வருமானம்

Next Post

3 வயது சிறுவன் சித்திரவதையால் பலி – வளர்ப்புப் பெற்றோர் கைது! | Makkal Osai

Next Post
3 வயது சிறுவன் சித்திரவதையால் பலி – வளர்ப்புப் பெற்றோர் கைது! | Makkal Osai

3 வயது சிறுவன் சித்திரவதையால் பலி - வளர்ப்புப் பெற்றோர் கைது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin