08
ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை நிர்வகிக்கும்போது, அதற்கான குறைந்தபட்ச பணம், வங்கியில் இருந்து பெறும் மெசேஜ் சேவைக்கான கட்டணம், டெபிட் கார்டு கட்டணம் போன்றவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, தேவையான கணக்குகளை மட்டும் வைத்துக் கொள்வது நல்லது.


