• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Ayushman Vay Vandana | மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் வே வந்தனா திட்டம்… 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு…! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Ayushman Vay Vandana | மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் வே வந்தனா திட்டம்… 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு…! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 04, 2025 7:13 PM IST

Ayushman Vay Vandana Scheme | 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் வே வந்தனா திட்டத்தின் கீழ், 1.06 லட்சத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

News18News18
News18

70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சை செலவுகளை அரசு ஏற்கும் “ஆயுஷ்மான் வே வந்தனா” திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரையில் 1.06 லட்சத்துக்கும் அதிகமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் வே வந்தனா திட்டத்தின் மூலம், இதுவரை 1.06 லட்சத்துக்கும் அதிகமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

2024 அக்டோபர் 29 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம், ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (AB-PMJAY) விரிவாக்கமாகும். வயது, வருமானம், சமூக அடையாளம் போன்றவற்றை பொருட்படுத்தாமல், அனைத்து மூத்த குடிமக்களும், இந்த திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் வே வந்தனா கார்டு மூலம் இலவச சிகிச்சைக்கு தகுதி பெறுகின்றனர்.

தகுதியான பயனாளிகள், நாடு முழுவதும் உள்ள 31,466 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், வசிப்பிடத்துக்கு ஏற்றவாறு சிகிச்சை பெறலாம். இதில் 14,194 தனியார் மருத்துவமனைகள் அடங்கும். சிகிச்சை தரத்தை உறுதி செய்யும் வகையில், தேசிய சுகாதார ஆணையம் (NHA), மருத்துவமனைப் பட்டியல் மற்றும் மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான இந்த திட்டம், சமூகநீதியையும், சுகாதார சமத்துவத்தையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. திட்டத்தில் சேர்வதற்கான கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு காணப்படுவதும், சிகிச்சை தரத்திற்கான கட்டுப்பாடுகளும் திட்டத்தின் நம்பிக்கையையும், தாக்கத்தையும் உறுதி செய்கின்றன.

  • மருத்துவ ஆலோசனைகள், நோயறிதல் மற்றும் சிகிச்சை
  • மருத்துவமனைக்கு முந்தைய செலவு
  • மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள்
  • தீவிர மற்றும் தீவிர சிகிச்சை அல்லாத சிகிச்சைக்கான சேவைகள்
  • ஆய்வகம் மற்றும் கண்டறியும் சோதனை
  • ஒரு சாதனம் அல்லது திசுக்களை மருத்துவ நோக்கங்களுக்காக உடலில் செருகும் செயல்முறைக்கான சேவைகள்
  • உணவு மற்றும் தங்கும் சேவைகள்
  • சிகிச்சையின்போது ஏற்படும் சிக்கல்கள்
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 15 நாட்கள் வரை தொடர்ந்து கவனிப்பு
இதையும் படிங்க: இனி UPI பேமென்ட்டுக்கு PIN நம்பர் தேவையில்லை… இது மட்டும் இருந்தாலே போதும்…!

அதேபோல், பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவுக்கு வயது அல்லது குடும்ப அளவு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆயுஷ்மான் ஆப் மூலம் ஆதார் அட்டையை பயன்படுத்தி இந்த திட்டத்தில் சேரலாம். இவ்வாறாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 04, 2025 7:13 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Ayushman Vay Vandana | மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் வே வந்தனா திட்டம்… 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு…!

Read More

Previous Post

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற போட்டிகள்! | Matches won by team India by smallest margin in Test cricket

Next Post

Donald trump; India; Tax; இந்தியா மீது 25 சதவிகிதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த வரியை மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

Next Post
Donald trump; India; Tax; இந்தியா மீது 25 சதவிகிதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த வரியை மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

Donald trump; India; Tax; இந்தியா மீது 25 சதவிகிதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த வரியை மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin