திடீரென மைதானத்திற்குள் வந்த நபரை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற வீரர்
இங்கிலாந்து மற்றம் ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது, திடீரென களத்திற்குள் எண்ணெய் உடன் புகுந்த நபரை இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் தூக்கிச்சென்று பாதுகாவலர்களிடம்...









