சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானின் ரூ.12.78 கோடி சொத்துகள் முடக்கம் | Sandeshkhali case Sheikh Shahjahan s Rs 12 crore assets frozen
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான ரூ.12.78...






&w=1200&resize=1200,675&ssl=1)


