HT Cricket Special: 93 ஆல்அவுட்! உலக சாம்பியன் வெஸ்ட்இண்டீசை தோற்கடித்து அப்செட் செய்த கென்யா
கத்துக்குட்டி அணியாக முதல் முறை உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய கென்யா, இரண்டு முறை உலகக் கோப்பை வாங்கிய ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கிரிக்கெட்...









