சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவரா? தோனிக்குத்தான் வெளிச்சம்… ராயுடு ஓபன் டாக்
தோனிக்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. முரண்பாடு இருப்பதாக மீடியாக்கள் தான் அதிகமாக செய்திகளை வெளியிட்டு வந்தன. ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை...









