Son-in-law arrested for burning aunt to death for demanding money back | கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் அத்தையை எரித்து கொன்ற மருமகன் கைது
எலக்ட்ரானிக் சிட்டி, ; பெண்ணை கொன்று உடலை எரித்த, மருமகன் கைது செய்யப்பட்டு உள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாலும், மீண்டும் பணம் தர மறுத்ததாலும் தீர்த்துக்கட்டியது...

