ஸ்விஃப்ட் கார் விலையை ரூ.25,000 வரை உயர்த்திய மாருதி சுசுகி | maruti suzuki hikes swift car price upto rs 25000
புதுடெல்லி: இந்தியாவின் பிரபல மோட்டார் வாகன நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், அதன் தயாரிப்பான ஸ்விஃப்ட் காரின் விலையை ரூ.25,000 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றம்...









