திருப்பிவிடப்படும் விமானங்கள் கோவையில் தரையிறங்கும்போது துபாய்க்கு விமான சேவை தொடங்க தாமதம் ஏன்? | Why the delay in starting flight service to Dubai in coimbatore
கோவை: மோசமான வானிலை நிலவும் நேரங்களில் துபாயில் இருந்து வரும் விமானங்கள் கோவைக்கு திருப்பிவிடப்படுகின்றன. எனவே, கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு...


&w=1200&resize=1200,675&ssl=1)






