சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை; 419 சம்மன்கள் வழங்கப்பட்டன | Makkal Osai
கோலாலம்பூர்:நேற்று வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (PLUS) தெற்கு நோக்கிய திசையில் ஸ்கூடாய் டோல் பிளாசா அருகே போக்குவரத்து துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சாலைப்பாதுகாப்பு நடவடிக்கையில் மொத்தம் 419 சம்மன்கள் வழங்கப்பட்டன.இந்த...









