Drinking water cut in Bangalore severely affects people | பெங்களூரில் குடிநீர் கட் மக்கள் கடும் பாதிப்பு
பெங்களூரு ; பழுது நீக்கும் பணியால், பெங்களூரு நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடகாவில் கடந்தாண்டு தென்மேற்கு...



