அன்வாருக்கு ஆதரவு வழங்குவதை தடுக்கும் பட்சத்தில் என் MP பதவியை நான் ராஜினாமா செய்யத் தயார்: சுஹைலி அப்துல் ரஹ்மான் | Makkal Osai
பெர்சத்துவின் அரசியலமைப்பில் சனிக்கிழமையன்று கொண்டு வரப்பட்ட திருத்தம், பிரதமருக்கு ஆதரவளிப்பதைத் தடுக்கும் பட்சத்தில், தனது இடத்தைக் காலி செய்யத் தயாராக இருப்பதாக லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைலி...








