தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையவில்லை; தரம்சாலா போட்டியிலும் கே.எல்.ராகுல் விலகுகிறார் | KL Rahul rules out from Dharamsala test as well due to injury
புதுடெல்லி: தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகக்கூடும்...









