காங். நாடாளுமன்றக் குழுத் தலைவரானார் சோனியா காந்தி!
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் இன்று(ஜூன் 8) நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மத்திய அரங்கில் நடைபெற்றது. அதில் அக்கட்சி சார்பில் நாடாளுமன்றக்...









