யாழ்.காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் காவல்நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது குறித்த நபர் யாழ்ப்பாண பிராந்திய...








