புதுச்சேரியில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம்: ஆளுநர் தகவல் | In Puducherry Rs. 12,700 crore plan to present budget
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதிக்குழு கூட்டத்துக்குப் பிறகு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ரேஷன் கடை திறப்பு பற்றி விவாதித்தோம்...









