விசில்ப்ளோவர் லலிதாவுக்கு எதிராக 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை வாபஸ் பெற்ற அஸாம் பாக்கி | Makkal Osai
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி, 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். 60 வயதான...









