வருமானவரி சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: ஈரோட்டில் 5,000 கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டம் | Protest against Income Tax Amendment: Textile Traders Protest by Closing 5000 Shops on Erode
ஈரோடு / மேட்டூர் / நாமக்கல்: வருமானவரி சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் 5,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறு,...







