April 10 is the last date to apply for the 2,500 conductor post examination | 2,500 கண்டக்டர் பணியிட தேர்வு விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி
பெங்களூரு : பி.எம்.டி.சி.,யில் காலியாக இருக்கும் 2,500 கண்டக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக, கர்நாடகா தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10ம் தேதி கடைசி...