உச்சத்தை தொட்ட அரிசியின் விலை… வரிசையில் நிற்கும் மக்கள் எந்த நாட்டில் இந்த அவலம் தெரியுமா…!
ஆசிய நாடான இந்தோனேசியாவில் மானிய விலை அரிசிக்காக பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெகாசி நகரிலுள்ள அரசாங்கத்தின் உணவு கொள்முதல்...