“79 ஊழியர்களுக்கு வேலை இல்லை” – பணிநீக்கம் செய்த சிங்கப்பூர் நிறுவனம்
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சொத்து தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru குழுமம் நிறுவனத்தில் மாற்றங்களை செய்து வருவதால் 79 வேலைகளை குறைக்கவுள்ளதாக கூறியுள்ளது. ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்த தகவல்களை,...