எளிமையான குடும்பங்களில் உருவான மிகப் பெரும் ஆளுமைகள்: பேராசிரியர் எஸ். ரகுராம் சுட்டிக்காட்டு
எளிமையான குடும்பங்களில் இருந்தே உலகின் மிகப் பெரும் ஆளுமைகள் உருவாகினர் என்றும் மிக அரிதான கிராமப் புறங்களில் இருந்து நகரங்களில் இருந்து தொலைவில் இருக்கக்கூடிய அழகான வசிப்பிடங்களில்...