வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த சி.எஸ்.கே. – 6 விக். வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வென்றது – News18 தமிழ்
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியிலேயே பெங்களுரு அணியை வீழ்த்தி வெற்றியுடன் சென்னை அணி நடப்பு சீசனை தொடங்கியுள்ளது.ஐபிஎல் 2024 கிரிக்கெட்...