கிளமெண்டி வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!!கரும்புகையை சுவாசித்த மூவர்!!
சிங்கப்பூரில் உள்ள கிளமெண்டி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் மார்ச் 19ஆம் தேதியன்று நடந்தது.இந்த தீ விபத்து குறித்து பிற்பகல் 2.10 மணியளவில் சிங்கப்பூர்...