முன்னணி வீரர்களை சாய்த்த பஞ்சாப் – டெல்லி 174 ரன்கள் குவிப்பு @ ஐபிஎல் 2024 | Delhi Capitals scored 174 runs against Punjab Kings
சண்டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் டி20...