2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – 10 பேர் கைது | Makkal Osai
மூவார்,ஜோகூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரே நேரத்தில் நடைபெற்ற நான்கு தேடுதல்களின் வழி , ஒரு அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தை போலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர் ....