Modi Vs MK Stalin: ’பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது!’ விளாசும் மு.க.ஸ்டாலின்!
”தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள்...