இமாச்சல் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்: முதல்வருக்கு எதிராக மாநில காங். தலைவர் போர்க்கொடி! | Natural for MLAs to be upset: Himachal Congress chief Pratibha Singh takes dig at CM Sukhu
சிம்லா: குளுகுளு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அனல் பறக்கும் அரசியல் நகர்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று (பிப்.29) காலையில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள்...