Paralyzed! Karnataka assembly on the issue of support slogans in Pakistan… Speaker ordered to extend the session till today due to the continuous protest of Congress and government by BJP members. | பா.ஜ.,வினர் தொடர் போராட்டத்தால் காங்., அரசு திணறல்
பெங்களூரு, : ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சையத் நாசிர் உசேன் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நபரை கைது...