Interim stay of High Courts in civil cases not automatic: Supreme Court | சிவில் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்சநீதிமன்றம்
புதுடில்லி: ‛‛ சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது'', என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்களுக்கு உட்பட்ட...