A bear that attacked a walker was sedated and captured | வாக்கிங் சென்றவரை தாக்கிய கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
ஷிவமொகா : ஷிவமொகாவில் நேற்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை தாக்கிய கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.ஷிவமொகா நகரின் சாந்தவேரி கோபால கவுடா லே -...