வேலை ரெடி.. சம்பளம் 4 லட்சம், ஆண்டுக்கு 6 மாதம் விடுமுறை – விண்ணப்பிக்க தான் யாரும் இல்ல!
சிங்கப்பூர் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்புகளில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எங்கு வேண்டுமானாலும், எந்த வேலையாக இருந்தாலும் செய்ய தயாராக இருக்கும் ஊழியர்கள்...