ஒரு நகர மக்களே நிலத்திற்கு அடியில் வீடு கட்டி வாழும் வினோதம்.. ஏன் தெரியுமா?
01பதுங்கு குழிகள், ரகசிய அறைகள், சுரங்க பாதைகள், நிலத்தடி அறைகள் எல்லாம் வரலாற்று புத்தகங்களிக்கும், ரானுவ தளவாட செய்திகளிலும் கேட்டிருப்போம். போர் அல்லது ஆபத்து என்று வரும்போது...