நியுசிலாந்தில் 3வது தடவையாக ஆளுங்கட்சியின் ஆட்சி
20 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதமர் ஜான் கீநியுசிலாந்தில் ஆளும் தேசியக் கட்சி மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கின்றது.கிட்டத்தட்ட 99 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட...