’சகோதரரையே கண்டுபிடிக்க முடியாதவரா நிலக்கரி முறைக்கேட்டை கண்டுபிடிப்பார்?’ செந்தில் பாலாஜியை கலாய்க்கும் கே.எஸ்.ஆர்
இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டன் நிலக்கரியை யாராவது முதலில் திருட முடியுமா இதை திருடுவதற்கு இருபதாயிரம் லாரி தேவைப்படும் மேலும் நிலக்கரியை திருடிக் கொண்டு என்ன செய்வார்கள்?...